ரூ.50,000 சம்பளம்
மத்திய சிறையில் வேலை
வேலைவாய்ப்பு: "ரூ.50,000 சம்பளம்". மத்திய சிறையில் வேலை. மிஸ் பண்ணிடாதிங்க..!!
சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- பணி: சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்
- காலியிடங்கள்: 02
- வயது வரம்பு: எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30
- கல்வித் தகுதி: சமையலர் (Cook)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர்(Counsellor):
Master Degree in Sociology/Psychology/Social Work முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்
மத்திய சிறை-1,
(தண்டனை) புழல்,
சென்னை- 66
தொலைபேசி எண்.044-26590615 26590615 26590615
என்ற முகவரிக்கு 28.01.2021 மாலை 5.00க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021012043.pdf
இந்த இணையதள முகவரியைப் பார்வையிடவும்.
TN Latest Jobs, Tamil Nadu Latest Jobs, Latest Jobs in Tamil Nadu, "ரூ.50,000 சம்பளம்". மத்திய சிறையில் வேலை. மிஸ் பண்ணிடாதிங்க..!! சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
0 Comments