Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக  4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அணு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

---------------------------------------------------

Post a Comment

0 Comments