Central Reserve Police Force- CRPF
Nurse Assistant
மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான à®…à®±ிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. à®®ொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு à®°ூ.25 ஆயிà®°à®®் வரையில் ஊதியம் நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10, 12-வது தேà®°்ச்சி பெà®±்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகிறது. தகுதியுà®®், விà®°ுப்பமுà®®் உள்ளவர்கள் கீà®´்காணுà®®் à®®ுà®±ையில் விண்ணப்பித்துப் பயனடையலாà®®்.
நிà®°்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
à®®ேலாண்à®®ை : மத்திய அரசு
பணி : செவிலியர் உதவியாளர் Nurse Assistant
à®®ொத்த காலிப் பணியிடங்கள் : 10
கல்வித் தகுதி : 10, 12-வது தேà®°்ச்சி பெà®±்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாà®®்.
வயது வரம்பு: விண்ணப்பதாà®°à®°் 50 வயதிà®±்கு உட்பட்ட இருக்க வேண்டுà®®்.
அரசு விதிà®®ுà®±ைகளின்படி குà®±ிப்பிட்ட பிà®°ிவு விண்ணப்பதாà®°à®°்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : à®°ூ.25,389 à®®ாதம்
அதிகாரப்பூà®°்வ à®…à®±ிவிப்பு : இங்கே கிளிக் செய்யவுà®®்.
விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை : à®®ேà®±்கண்ட பணியிடத்திà®±்கு விண்ணப்பிக்கத் தகுதியுà®®், விà®°ுப்பமுà®®் உள்ளவர்கள் www.crpf.gov.in என்à®± இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூà®°்வ à®…à®±ிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள à®®ுகவரியில் நடைபெà®±ுà®®் நேà®°்à®®ுகத் தேà®°்வில் கலந்து கொள்ள வேண்டுà®®்.
தேà®°்வு à®®ுà®±ை : நேà®°்à®®ுகத் தேà®°்வு à®®ூலம் தகுதியானவர்கள் தேà®°்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குà®±ித்த à®®ேலுà®®் விபரங்களை à®…à®±ியவுà®®், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவுà®®் www.crpf.gov.in அல்லது à®®ேலே உள்ள அதிகாரப்பூà®°்வ à®…à®±ிவிப்பு லிà®™்க்கை கிளிக் செய்யவுà®®்.




0 Comments