கனமழை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை விடுமுறை
- கனமழை - நாகை மாவட்டத்தில் ( 1 - 8 வகுப்பு ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- கனமழை - திருவாரூர் மாவட்ட பள்ளி, ( 12 ஆம் தவிர்த்து) கல்லூரிகளுக்கு விடுமுறை
- கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
0 Comments