Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

TET TRB Exam 2021 Soon

TET TRB Exam 2021 Soon

TRB தேà®°்வுகள் செப்டம்பர் à®®ுதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெà®±ுà®®் என்à®±ு ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் à®…à®±ிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிà®°ியர்களுக்கான தேà®°்வில் à®®ுà®±ைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாà®°ை அடுத்து,அத்தேà®°்வு ரத்து செய்யப்பட்டு,தேà®°்வு à®®ுடிவுகள் வெளியாகவில்லை.à®®ேலுà®®்,TET,TRB தேà®°்வுகளுà®®் நடத்தப்படவில்லை.இதனையடுத்து,கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேà®°்வுகளுà®®் நடத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில்,ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேà®°்வுகள் செப்டம்பர் à®®ுதல் நவம்பர் வரை End To End Encrypted என்à®± à®®ுà®±ையில் ஆன்லைனில் தேà®°்வுகள் நடைபெà®±ுà®®் என்à®±ுà®®் ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் à®…à®±ிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி,அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் கலை,à®…à®±ிவியல் கல்லூà®°ிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேà®°்வை நடத்த à®®ுடிவு செய்யப்பட்டுள்ளதாக தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.à®®ேலுà®®்,TET,பாலிடெக்னிக் விà®°ிவுà®°ையாளர்,உதவி பேà®°ாசிà®°ியர் போன்à®± தேà®°்வுகளுà®®் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments