Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

9th Social Science Kalvi Tv New Videos 2021-2022

9th Social Science Kalvi Tv New Videos 

2021-2022 


Class 9 | வகுப்பு 9 |சமூகஅறிவியல் |பயிற்சிப் புத்தகம் |இடைகால இந்தியாவில் அரசும்..| அலகு 7 | KalviTv பயிற்சித் தாள்: 7 பக்கம் எண்: 21 - 23 இப்பாடத் தொகுப்பில் அலகு ஏழு பகுதியில் உள்ள "இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 

 Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | இடைக்காலம் | அலகு 6 | KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 18 - 21 இப்பாடத் தொகுப்பில் அலகு ஆறு பகுதியில் உள்ள "இடைக்காலம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 

 Class 9 | வகுப்பு 9 | சமூகஅறிவியல் |பயிற்சிப்புத்தகம் | நவீனயுக..-   புரட்சிகளின்..| அலகு 8&9 |KalviTv பயிற்சித் தாள்: 8 மற்றும் 9 பக்கம் எண்: 23 - 31 இப்பாடத் தொகுப்பில் அலகு எட்டு மற்றும் ஒன்பது பகுதியில் உள்ள "நவீன யுகத்தின் தொடக்கம் - புரட்சிகளின் காலம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 


9TH SOCIAL SCIENCE Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | அறிவு மலர்ச்சியும்..| அலகு 4&5 | KalviTv பயிற்சித் தாள்: 4 மற்றும் 5 பக்கம் எண்: 13 - 16 இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு மற்றும் ஐந்து பகுதியில் உள்ள "அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும் செவ்வியல் உலகம்" என்ற பாடத்தினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | தொடக்க கால தமிழ்ச்..| அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 7 - 12 இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "தொடக்க கால தமிழ் சமூகமும், பண்பாடும்" என்ற பாடத்தினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 9 | வகுப்பு 9 | சமூகஅறிவியல் | பயிற்சிப் புத்தகம் | மனித பரிணாம வளர்ச்சி..| அலகு 1&2 | KalviTv பயிற்சித் தாள்: 1 மற்றும் 2 பக்கம் எண்: 1 - 7 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று மற்றும் இரண்டு பகுதியில் உள்ள "மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம், பண்டைய நாகரிகங்கள்" ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | நிலக்கோளம் | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "நிலக்கோளம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள புவி அகச் செயல்பாடுகள், புவியின் உள்அமைப்பு, மற்றும் அதன் விளைவுகள், பாறைகளின் வகைகள் மற்றும் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | சமூகஅறிவியல் | மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்..| அலகு 1 | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள நாணயங்கள் வரிசைப்படுத்துதல், மிகவும் பழமையான கருவிகள், தொல்லியல் ஆய்வு, பிற்பழங்கால இடங்கள், கீழ் பழங்கால இடங்கள், கீழ் பழங்கற்கால பண்பாடுகள், இடை பழங்கற்கால இடங்கள், புதிய பழங்கற்கால இடங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

  Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் |அலகு 1 |பகுதி 1 |அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி|Kalvi Tv இந்த பாடப்பகுதியில் "அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி" என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தினை மிகவும் தெளிவாக ஆசிரியர் நடத்துகிறார்.  

Class 9 | வகுப்பு 9 | சமூகஅறிவியல் | பயிற்சிப்புத்தகம் | வளிமண்டலம் - நீர்க்கோளம்| அலகு 3&4 |KalviTv பயிற்சித் தாள்: 14 மற்றும் 15 பக்கம் எண்: 48 - 54 இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று மற்றும் நான்கு பகுதியில் உள்ள "வளிமண்டலம் மற்றும் நீர்க்கோளம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, வானிலை, கால நிலை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு மற்றும் வளிமண்டலம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 

Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | தொழில் புரட்சி..| அலகு 10&11 | KalviTv பயிற்சித் தாள்: 10 மற்றும் 11 பக்கம் எண்: 31 - 37 இப்பாடத் தொகுப்பில் அலகு பத்து மற்றும் பதினொன்று பகுதியில் உள்ள "தொழில் புரட்சி, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 
Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | நிலக்கோளம் | அலகு 1&2 | KalviTv பயிற்சித் தாள்: 12 மற்றும் 13 பக்கம் எண்: 38 - 43 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று மற்றும் இரண்டு பகுதியில் உள்ள "நிலக்கோளம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, புவி அகச் செயல்பாடுகள் மற்றும் புவி புறச் செயல்பாடுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

Post a Comment

0 Comments