Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

9th Science Kalvi Tv New Videos 2021-2022

9th Science Kalvi Tv New Videos 2021-2022


Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | மின்னூட்டமும் மின்னோட்டமும் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 14 - 17 இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "மின்னூட்டமும் மின்னோட்டமும்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 

 Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப்புத்தகம் |காந்தவியல் மற்றும் மின்காந்த..| அலகு 5 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 18 - 20 இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து பகுதியில் உள்ள "காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 
 Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | ஒளியியல் - வெப்பம் | அலகு 6&7 | KalviTv பயிற்சித் தாள்: 6 மற்றும் 7 பக்கம் எண்: 20 - 26 இப்பாடத் தொகுப்பில் அலகு ஆறு மற்றும் ஏழு பகுதியில் உள்ள "ஒளியியல் - வெப்பம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 


Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | அலகு 20 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு இருபது பகுதியில் உள்ள "விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விலங்குகளின் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள், கழிவு நீக்க மண்டலத்திலுள்ள உறுப்புகள், அனைத்து உடல் உறுப்புகளும் சிறப்பாக செயல்பட மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை | அலகு 12 | பகுதி 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு பன்னிரெண்டு பகுதியில் உள்ள "தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பொருட்கள் மற்றும் உயிரினங்களை நிகழ்வுகள், செயல்முறைகள், மற்றும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல், அறிவியல் மரபுகளை பயன்படுத்தி குறியீடுகள்/சமன்பாடுகள்/பல்வேறு அளவுகள்/கூறுகள் மற்றும் அலகுகளை குறித்தல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | அளவீடு | அலகு 1 | பகுதி 2 | Kalvi Tv இந்த பாடப்பகுதியில் "அளவீடு"என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடத்தின் தொடர்ச்சியை மிகவும் தெளிவாக ஆசிரியர் நடத்துகிறார்.

 
Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப்புத்தகம் | நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் |அலகு 10 |KalviTv பயிற்சித் தாள்: 10 பக்கம் எண்: 34 - 39 இப்பாடத் தொகுப்பில் அலகு பத்து பகுதியில் உள்ள "நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, பருப்பொருள்களின் வகைப்பாடு என்ற பகுதியினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | அணு அமைப்பு | அலகு 11 | KalviTv பயிற்சித் தாள்: 11 பக்கம் எண்: 40 - 44 இப்பாடத் தொகுப்பில் அலகு பதினொன்று பகுதியில் உள்ள "அணு அமைப்பு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள,ஆல்பா பீட்டா மூலக்கூறுகள், போரின் அணுக் கொள்கை, அணு எண், நிறை எண், ஐசோடோப்புகள், ஐசோடோன்கள் மற்றும் ஐசோடோங்கள், ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | ஒலி - அண்டம் | அலகு 8&9 | KalviTv பயிற்சித் தாள்: 8 மற்றும் 9 பக்கம் எண்: 27 - 34 இப்பாடத் தொகுப்பில் அலகு எட்டு மற்றும் ஒன்பது பகுதியில் உள்ள "ஒலி - அண்டம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, அண்டம் என்றால் என்ன, ஒலி அலைகள், சோனார், மீயொலி, மின் ஒலி இதய வரைபடம் மற்றும் கெப்ளரின் விதிகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 
Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | அளவீடு | அலகு 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "அளவீடு" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, அளவுகள், கூறுகள், அறிவியல் மரபுகள், சின்னங்கள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்தி இயற்பியல் அளவுகளை அளவீடுதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். ( பக்க எண். 01 )

 

Post a Comment

0 Comments