Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Breaking நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்!!!


  • தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது காய்கறிகள் மளிகை கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
  • நாளை முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.
  • மளிகை காய்கறி இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை.
  • மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் வெளியூர் பயணிக்க 
  • e-pass கட்டாயம்.
  • ஆன்லைன் மூலமாக மளிகை பொருட்கள் காய்கறி விற்பனைக்கும் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி.
  • நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

Post a Comment

0 Comments