Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

பகுதி நேர ஆசிரியர் ஊதியம் உயர்வு!

பகுதி நேர ஆசிரியர் ஊதியம் உயர்வு!

Flash News : பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!
12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Post a Comment

0 Comments