Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

TN Election 2021 Date Announced

TN Election 2021 Date  Announced  

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளநிலையில் பிரபல கட்சிகள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கொரோனா கால சில தளர்வுகளுடனான ஊரடங்களில் 50% மக்களும் பொது இடத்தில் அரசியல் மற்றும் மதச்சார்பு கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 2021 ஆம ஆண்டில் மே

மாதம் 24 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments