Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Public Exams will not be held in February

Public Exams will not be held in February

"10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது"
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
"மாணவர்கள், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு"
"10, 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்- மத்திய அமைச்சர்.


*பொங்கல் பரிசாக மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்க திட்டம்.*


*குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்று அரசு அறிவிக்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்*

*ஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு?*




🪀 *Join our WhatsApp Group*

Post a Comment

0 Comments