தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு -பள்ளிக்கல்வித்துறை.
தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
- இதுவரையில் நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளில் இருந்து வினாத்தாள்கள் இடம்பெறவேண்டும்.
- அரையாண்டு தேர்வை கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கக் கூடாது.
- அரையாண்டு தேர்வில் வரும் மதிப்பெண்ணை வைத்து மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது.
- நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும்.
- தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.
தனியார் பள்ளிகளுக்கு ஒரு முடிவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வேறு ஒருவகையான முடிவும் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்தை பதிவிடவும் இந்த பதிவை உங்கள் நண்பர்கள் குழுவில் அதிகம் பதிவிடுங்கள்.
1 Comments
Sir order copy link
ReplyDelete