Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

CEO Transfer 2020

CEO's Transfer 2020
முதன்மைக் கல்வி அலுவலர்களின் மாறுதல் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 நகாண். 56184/01/இ1/2020 நாள்.08.12:2020

பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிலையில் மாறுதல் வழங்கப்பட்டது - சார்ந்து,

பார்வை : | அரசாணை (வாலாயம்) எண். 1961, பள்ளிக் கல்வி(சு1(1)த் துறை நாள்.08, 12.2020

பார்வையில் காணும் அரசாணையின்படி, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒத்த நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது, மேற்கண்ட அரசாணை இத்துடன் இணைத்து சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது

மேற்காணும் ஆணையில் மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல் அலுவலர்கள், உடனடியாக, தங்கள் பாவட்டத்தில் உள்ள மூத்த பாவட்டக் கல்வி அலுல்சாரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு பணிவிடுவிப்பு பெறுமாறும், புதிய பணியிடத்தில் உடன் பணியேற்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள், பணியேற்பு மற்றும் பணியிடுவிப்பு அறிக்கைகளை உடன் இல்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
1

2

Post a Comment

0 Comments