Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Today petrol diesel price

சென்னையில் இன்à®±ு (செப்., 13), பெட்à®°ோல் லிட்டருக்கு 84.85 à®°ூபாய், டீசல் லிட்டருக்கு 78.26 à®°ூபாய் என விலை நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நாடு à®®ுà®´ுதுà®®், வைரஸ் பரவலை தடுக்க, à®®ாà®°்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், à®®ே வரை, பெட்à®°ோல், டீசல் விலையில் எந்த à®®ாà®±ுதலுà®®் செய்யாமல் இருந்த பொதுத்துà®±ை எண்ணெய் நிà®±ுவனங்கள், ஜூன் à®®ுதல், அவற்à®±ின் விலையை உயர்த்தி வருகின்றன.சென்னையில் நேà®±்à®±ு பெட்à®°ோல், லிட்டர் 84.85 à®°ூபாய், டீசல் லிட்டர் 78.26 à®°ூபாய் என விலை நிà®°்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்à®°ோல் விலை இன்à®±ுà®®் à®®ாà®±்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 84.85 à®°ூபாய்க்கு விà®±்பனையாகிறது. டீசல் விலை à®®ாà®±்றமின்à®±ி, 78.26 à®°ூபாய்க்கு விà®±்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments