10th Tamil Unit 2
குறுவினா & சிறுவினா
Question & Answers
Tamil Nadu State Board Text Books Solutions on New Syllabus 2020-21, Samacheer Kalvi 10th Tamil Book Back Question and Answers, 10th Tamil 10th Tamil book back question and answer Solution guide Samacheer Kalvi 10th guide pdf free download 10th book back answer 10th standard Tamil unit 2 book back question and answer 10th standard Tamil unit 2 book back and the interior question and answer it's used for 10th students TET, TN TET, TNPSC, TN Poloce, SI, TRB, Post Office exam preparation students also can use
10th Tamil Unit 2
குறுவினா & சிறுவினா
Question & Answers, 10th Tamil Unit 2 Book back | Interior Question & Answer
10th Tamil Unit 2 Book back and Interior One Mark, Short Question & Answers, 10th Samacheer kalvi Tamil Book Back Question and answers, 10th tamil Solutions guide, Students can Download 10th Tamil Chapter 2 Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework, home test, home assignments, assignments and to score high marks in board exams.
10th Tamil Unit 2 Book back | Interior Question & Answers
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Unit 2 குறுவினா, சிறுவினா
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Unit 2
கேட்கிறதா என்குரல்!
குறுவினா, சிறுவினா
- நானே! நீர்
- உலகில் முக்கால் பாகம் நான்
- நான் இல்லை என்றால் உலகம் இல்லை
- ஆதவனின் அணைப்பில் கருவுற்று
- மேகமாய் வளர்ந்து
- மழையாய் பிறப்பேன் நான்
- விண்ணிலிருந்து நான் விழுந்தால்
- என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
- மலையில் விழுந்து
- நதியில் ஓடி
- கடலில் சங்கமிக்கும்
- சரித்திர நாயகன் நான்.
- மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசும்.
- வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக்காற்று அல்லது கோடைக்காற்று என அழைக்கப்படுகிறது.
- ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம்.
- இவை மழைப்பொழிவினைத் தருகின்றன.
- இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையினை இப்பருவக்காற்று மூலம் பெறுகிறோம்.
- கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது.
- புவியைப் போர்வை போலச் சுற்றி கதிரவனின் வெப்பத்தைக் குறைத்துக் கொடுக்கிறது.
- மேம்பட்ட குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுதல்.
- பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்தல்.
- மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்.
- புதை வடிவ எரிபொருட்களைத் (கச்சா எண்ணெய், நிலக்கரி) தவிர்த்தல்.
- சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்தாமை.
- புதிய கடல்வழி ஏற்படக் காரணமானது.
- கிரேக்கம் – முசிறிக்கு விரைவான கடல் பயணம்.
- யவனக் கடல் வணிகம் பெருகியது.
சிறுவினா
- கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்.
- இவர் பருவக்காற்றின் உதவியால் முசிறித் துறைமுகத்திற்குப் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
- விரைவான பயணத்திற்கு இப்புதிய வழி உதவியதால் யவனக் கப்பல்கள் சேரர்களின் முசிறித் துறைமுகத்திற்கு அதிகமாக வந்தன. (கிரேக்கரும் உரோமானியரும் யவனர் ஆவர்) ‘
- யவனர் இப்பருவக்காற்றிற்கு அதைக் கண்டுபிடித்த ஹிப்பாலஸ் பெயரையே சூட்டினர்.
- ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும்.
- இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தருகிறது.
- வடக்கிழக்குப் பருவக்காற்று :
- அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும்.
- இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மை சிறக்கிறது.
- நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற உதவுகிறது.
- உயிர்வளி தந்து உயிர்களைக் காக்கிறது.
- தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவை உற்பத்தி செய்ய உதவுகிறது.
- விதைகளைப் பல இடங்களுக்குப் பரப்புகிறது.
- உயிர்ச் சங்கிலித் தொடர் அறுபடாதிருக்க உதவுகிறது.
- நவீன தொலைத்தொடர்பின் மையமாக விளங்குகிறது.
- காற்றாலை மூலம் மின்னாற்றலைப் பெறுகிறோம்.
காற்றை வா!
குறுவினா
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்.
- கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
- ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்.
- தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.
குறுவினா
சிறுவினா
- மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற வாசனையுடன் வா.
- இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
- உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
- நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
- உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா’ என்ற பாடலில் பாடுகிறார்.
- உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பிலக்கணத்திற்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ‘வசன கவிதை’ ஆகும்.
- ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனகவிதை வடிவத்தைக் கையாண்டார்.
- இந்த வசன கவிதையே புதுக்கவிதை’ என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.
முல்லைப்பாட்டு
குறுவினா
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 103 பாடல் அடிவரையறை கொண்டது.
- ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
- முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
- பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்.
- ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,
- தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
- அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.
- தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.
- ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகி பெருந் தோற்றம் கொண்டது மேகம்.
- அம்மேகமானது வலமாய் எழுந்தது.
- மலையைச் சூழ்ந்தது.
- விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.
சிறுவினா
- துன்பத்தைத் தருகின்ற மாலைப் பொழுதில் முதிய பெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.
- யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்.
- மலர்ந்த முல்லைப் பூக்களோடு நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவுவர்.
- தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
- சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது.
- அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.
- புல்லை மேய்ந்த உன் தாயாரை வளைந்த கத்தியுடைய கம்பைக் கொண்ட எம் இடையர் இப்போதுஓட்டி வந்துவிடுவர் வருந்தாதே என்றாள் இடைமகள்.
- நற்சொல்லைக் கேட்டோம் :
- இடைமகளது நற்சொல்லை நாங்கள் கேட்டோம்.
- தலைவன் திறைப்பொருளோடு வருவது உறுதி.
- வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவன் திருமால்.
- மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் எடுத்தவன் திருமால்.
- அப்பேருருவத்தைப் போன்றுள்ளது மழை மேகம்.
- மழைப் பொழிவு :
- பேருருவம் கொண்ட மேகமானது வலமாய் எழுந்தது.
- மலையைச் சூழ்ந்தது.
- விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.
புயலிலே ஒரு தோணி
தொகைநிலைத் தொடர்கள்
திருநெல்வேலி,
மொழியோடு விளையாடு
- Storm – புயல்
- Tempest – பெருங்காற்று
- Sea Breeze – கடற்காற்று
- Tornado – சூறாவளி
- Land Breeze – நிலக்காற்று
- Whirlwind – சுழல்காற்று
குறுவினா
சிறுவினா
- வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
- எண்ண ல்
- நீட்டல்
- எடுத்தல்
- முகத்தல்
- வேற்றுமைத் தொகை
- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- வினைத்தொகை
- உவமைத்தொகை
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை
0 Comments