Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Jobs for JIPMER Medical Laboratory Technician

 Jobs for JIPMER 

Jawaharlal Institute of Postgraduate 

Medical Education and Research

Medical Laboratory Technician

 Jobs for JIPMER Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research
Medical Laboratory Technician
மத்திய அரசிற்கு உட்பட்டு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Medical Laboratory Technician மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 20
கல்வித் தகுதி : B.Sc Medical Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.25,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://main.jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Administrative Block, JIPMER, Puducherry.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.jipmer.edu.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Other Latest Jobs

Post a Comment

0 Comments