Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் 

ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.காம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : கணக்காளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : பி.காம் துறைகளில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/pdf/Recruitement%20for%20Hostel%20manager%20and%20%20Accountant.pdf என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 24.08.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Dean, 

College of Engineering, 

Guindy Campus, 

Anna University, 

Chennai - 600025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Other Latest Jobs

Post a Comment

0 Comments