Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

TNPSC group 4 hall ticket released


How to download TNPSC group 4 hall ticket? 



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC WEB LINK click here

நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை இங்கு காண்போம். முதலில் கூகுள் பிரவுசரில் டிஎன்பிஎஸ்சி என்று டைப் செய்யவும். பின்பு டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் அப்ளை ஆன்லைன் என்ற பொத்தானை கிளிக் செய்யவும். பின்பு புதியதாக ஒரு திரை தென்படும். அதில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய என்ற பொத்தான் இடதுபுறத்தில் தென்படும். ஐந்தாவது பொத்தான் ஆக நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் என்ற பொத்தானை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இப்போது புதிய திரையில் மூன்றாவதாக உள்ள குரூப் 4 என்ற வரிசையில் டவுன்லோட் ஆல் டிக்கெட் என்ற பொத்தானை கிளிக் செய்யவும். அதிலுள்ள அப்ளிகேஷன் ஐடி மற்றும் பிறந்த தேதி டைப் செய்து டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். இப்போது நமக்கு ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆகிவிடும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து உபயோகித்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்று டிஎன்பிஎஸ்சி எனப்படும் போட்டி தீர்வாகும் படித்த பட்டதாரிகள் இடையே மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்வுகளில் ஒன்று டிஎன்பிஎஸ்சி எனப்படும் இந்த தேர்வாகும் இதில் தேர்ச்சி பெறுவர் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வேலைக்கு அமர்த்தப்படுவர். 

Post a Comment

0 Comments