Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

NEET EXAM 2020



11th Maths Volume 1 and 2 Formula click here


NEET எனப்படும் மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வு 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.



நீட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு 2020

முக்கிய தேதிகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி  (application date) Dec 2nd to 31st 2019

நுழைவுச்சீட்டு வெளியாகும் (admit card) தேதி  27 march 2020

தேர்வு நடைபெறும் ( Exam date) தேதி 3.5.2020

தேர்வு முடிவுகள் ( result date)  வெளியாகும் தேதி 4.6.2020


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். 
அந்த வகையில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு NEET எனப்படும் தேர்வும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் JEE எனப்படும் தேர்வும் நடைபெற்று வருகிறது.

பழைய பாடத்திட்ட முறையில் பன்னிரண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது. 

தற்போதைய நடைமுறையில் நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments