Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

Former finance minister Arun Jaitley has passed away.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் பல்வேறு மாதமாக அவதிப்பட்ட நிலையில் தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஏம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 66.

2014 முதல் 2019 வரை யில் மோடி தலைமையில் மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டவர் அருண் ஜெட்லி.

Post a Comment

0 Comments