Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

TET exam papers 2 result published

அனைவருக்கும் வணக்கம்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 9.6.19 அன்றைய தினம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 2க்கான தேர்வு முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தாள் 1 க்கான தேர்வு முடிவுகள் வெளியீட வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று தாள் 2க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தாள் ஒன்றை பொறுத்தவரையில் தேர்வு முடிவுகள் மிகவும் கவலை தரும் வகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே வகையில் மிகவும் சொற்பமான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான இணையதள முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதி பெற்ற தேர்தல் வழக்கில் 7 ஆண்டுகள் வரை தேர்வு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது 2020 ஆம் ஆண்டில் அதில் நிறைவடைய உள்ளது இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2013இல் தேர்வான தேர்வர்களுக்கு எந்தவிதமான உணவையும் வழங்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தேர்வானது நடத்தப்பட வேண்டும் ஆனால் இடையில் சில ஆண்டுகளில் ஆசிரியர் கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை இந்நிலையில் 2020 இல் முடிவடையும் 2013 தேர்வானவர்களுக்கு நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. 

Post a Comment

1 Comments