Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் 2 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வருகின்ற செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


 செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்றைய தினம் தமிழகத்திற்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான தரமான மெட்டீரியல் களை வினாத்தாள்கள் தொகுப்புகளை ஆசிரியர்களைக் கொண்டு தயாரித்து நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம் அவற்றை மாணவர்கள் ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Post a Comment

0 Comments