12th standard maths public model question paper 2019-20
பன்னிரண்டாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள்.
நடப்பு கல்வியாண்டு 2019-20 ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்புக்கான கணிதம் மாதிரி வினாத்தாள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
10 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள் தொகுப்புகளை நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம் தரமான ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி செய்து நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments