அறிவியல் பாடத்தின் மாதிரி வினாத்தாள் ஐ இத்தொகுப்பில் காண்போம் 2019 20 ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் அறிவியல் பாடத்தை பொருத்தவரையில் எழுத்துத் தேர்வு 75 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் என்ற நடைமுறையில் தேர்வுகள் நடைபெறுகின்றன மற்ற பாடங்களை பொறுத்தவரையில் 100 மதிப்பெண்ணிற்கு எழுத்து தேர்வு நடைபெறும் அறிவியல் பாடத்தை பொருத்தவரையில் 75 எழுத்துத் தேர்வுக்கும் 25 செய்முறை தேர்வு நடைபெறும் அந்த வகையில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட வினாத்தாளை அடிப்படையாகக் கொண்டு காட்டி கொண்ட மாதிரி வினாத்தாளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Download link Click here
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பல வினாத்தாள் தொகுப்புகளை நமது வலைதளத்தில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம் தரமான ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வினாக்களை வினாத்தாள் தொகுப்புகளை மாணவர்கள் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.
0 Comments