Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th standard science quarterly exam model question paper

10th standard science quarterly exam model question paper
பத்தாம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள்.

வரக்கூடிய காலாண்டு தேர்வுக்கு உண்டான அறிவியல் பாடத்தில் இருந்து மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் அடிப்படையில் காலாண்டுதேர்வு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் அடிப்படையில் இந்த காலாண்டு குண்டான பாடப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வினா மாணவர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பல்வேறு பாடப் பகுதிக்கு உண்டான மாதிரி வினாத்தாள் தேவைப்படின் உங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நமது வலைதளத்தில் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பல வினாத்தாள் தொகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது அவற்றை மாணவர்கள் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 




Post a Comment

0 Comments