10th STD social science study material for 1st mid term
பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20ஆம் கல்வியாண்டுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து சில முக்கியமான வினாக்களை காண்போம். சமூக அறிவியல் இந்த கல்வியாண்டிற்கு இரண்டு பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது அதில் முதல் பகுதி தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாம் பகுதி
கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது எனவே மாணவர்களுக்கு இது போன்ற study material பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக அறிவியல் பாடப் பகுதியில் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது வரலாறு, புவியியல், குடியியல், மற்றும் பொருளாதாரம் இந்த தொகுப்பில் மொத்தம் நான்கு பாடப்பகுதிகள் இதற்கான வினாக்கள் இடம் பெற்றுள்ளது. வரலாறு முதல் பாடம் குடியியல் முதல் பாடம் பொருளாதாரம் முதல் பாடம் என நான்கு பாடங்கள் இடம் பெற்றுள்ளன அதற்கான வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அந்த கிளிக் செய்து வீடியோவை காணவும் கிளிக் செய்து நமது யூடியூப் சேனலுக்கு செல்லும் அந்த யூடியூப் சேனலில் description ல் அதற்கான பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு லிங்க் இருக்கும் அதை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.
0 Comments