ஜூலை 2ல் பல்வேறு அறிவிப்புகள் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம்ளுக்கு.
இந்நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது இதனையடுத்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல் ஆமா என்று அரசு பரிசீலனை செய்து வந்தது.
விலையில்லா இலவச மடிக்கணினி யானது கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர் இந்த திட்டமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
விலையில்லா இலவச மடிக்கணினி ஆனது மாணவர்களது படிப்பதாகவும் உயர்கல்வியில் செல்லும்போதும் மிகப்பெரிய அளவில் பயனுள்ள வகையில் உள்ளது இந்நிலையில் எட்டாம் வகுப்பிலிருந்தே மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்கலாமா என்று பரிசீலனை செய்து வருகிறது தமிழக அரசு.
இந்த இலவச மடிக்கணினி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கப் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments