பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!
பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்த தகவலை உயர்கல்வித்துறை அளித்துள்ளது.
Tamilnadu Textbooks Updated New Syllabus CLASS 1 to 12 ALL NEW Update…
0 Comments