ITK - தன்னார்வலர்களுக்கு SMC பயிற்சி அளித்தல் தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் & Training Schedule
பள்ளி மேலாண்மைக் குழு பள்ளி அளவில் வலுப்படுத்துவதற்கு பயிற்சி வழங்கும் முன் முதற்கட்டமாக மிக முக்கியமான பணி ITK தன்னார்வலர்களுக்கு SMC பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களை முழுமையாக பயன்படுத்தி பள்ளி அளவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
0 Comments