Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

10th, 12th CBSE Term Exam Time Table Fake

10, 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.: சிபிஎஸ்இ

10, 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான தேர்வு தேதி பட்டியலை நம்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments