Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

11th Tamil Refresher Course Answer key Topic 17 மரபுப்பிழை நீக்கம்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 17 மரபுப்பிழை நீக்கம்


11th Tamil Refresher Course Answer key Topic 17 மரபுப்பிழை நீக்கம். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 17  மரபுப்பிழை நீக்கம் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 17 மரபுப்பிழை நீக்கம்

11th Tamil Refresher Course 17. மரபுப்பிழை நீக்கம் Answer key 2021-2022

மதிப்பீடு

1. மரபுப் பெயர் என்றால் என்ன?

  • ஒரு பொருளை அறிவுடையவர்கள் (நம் முன்னோர்கள்) எந்த முறையால் எப்படி சொன்னார்களோ, அப்பொருளை அப்பொருளை அப்பெயரிலேயே அழைப்பதற்குப் பெயர் ' மரபுப் பெயர் 'ஆகும் .

2. வினை மரபிற்குச் சில எடுத்துக்காட்டு தருக.

  • நீர் குடித்தான் 
  • முறுக்குத் தின்றான்
  • உணவு உண்டான்

3. கீழ்க்காணும் தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
  • பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.
வாழைக் காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.
  • வாழைத்தோப்பில் குயில் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

Post a Comment

0 Comments