Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

1st Tamil Assignment Answer Key TN SCERT 2021-2022

1st Standard Tamil ASSIGNMENT Answer key 2021-2022
TN SCERT

1st Tamil Assignment Answer Key 

1st std Tamil Assignment Answer key

  • ஒப்படைப்பு வகுப்பு -ஒன்று
  • பாடம்  – தமிழ்
  • பாடத் தலைப்பு - பாடி ஆடி விளையாடலாம் 

செயல்பாட்டு வினாக்கள் 


1. மணி குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளனர் . உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்  உள்ளனர்?

விடை : எனது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர் . 
நான் ,எனது அம்மா,ஆனது அப்பா,எனது சகோதரி . 

2.கோதைக்கு  அவள் வீட்டு முகவரியைக்  கூறத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா ? உங்கள் முகவரியைக் கூறுங்கள்.

எனது முகவரியை எனக்கு கூறத் தெரியும். 

எனது முகவரி ,
சா. அமுதா,
த/பெ . சி. சண்முகம்,
184/4,
அண்ணாமலை தெரு,
அண்ணா நகர்,
மன்னார்குடி வட்டம்,
மதுரை,6520000.

Post a Comment

0 Comments