Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

9th Tamil Kalvi Tv New Videos 2021-2022

9th Tamil Kalvi Tv New Videos 2021-2022 


Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | பெரியபுராணம் | இயல் 2 | KalviTv பயிற்சித் தாள்: 7 பக்கம் எண்: 25 - 28 இப்பாடத் தொகுப்பில் இயல் இரண்டின் கவிதைப்பேழை பகுதியில் அமைந்துள்ள "பெரியபுராணம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 
 Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | மதிப்பீடு | இயல் 2 | KalviTv பயிற்சித் தாள்: 8 பக்கம் எண்: 28 - 32 இப்பாடத் தொகுப்பில் இயல் இரண்டு பகுதியில் உள்ள "மதிப்பீடு" பகுதியினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 

 
 Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | ஏறுதழுவுதல் | இயல் 3 | KalviTv பயிற்சித் தாள்: 9 பக்கம் எண்: 32 - 38 இப்பாடத் தொகுப்பில் இயல் மூன்று பகுதியின் உரைநடை உலகம் பகுதியிலுள்ள "ஏறுதழுவுதல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார். 


Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | புறநானூறு | இயல் 2 | KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 22 - 24 இப்பாடத் தொகுப்பில் இயல் இரண்டு கவிதைப் பேழை பகுதியில் உள்ள "புறநானூறு" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப் புத்தகம் | மதிப்பீடு | இயல் 1 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 17 - 21 இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்று பகுதியில் உள்ள "மதிப்பீடு" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
   
 Class 9 | வகுப்பு 9 | தமிழ் | பயிற்சிப்புத்தகம் | தொடர் இலக்கணம் | இயல் 1 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 13 - 16 இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்று கற்கண்டு பகுதியில் உள்ள "தொடர் இலக்கணம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
 

Class 9 | வகுப்பு 9 | தமிழ் | தமிழ்விடுதூது | இயல் 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்று பகுதியில் உள்ள "தமிழ்விடுதூது" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள வேறுபட்ட கவிதை வடிவங்கள் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

   

Class 9 | வகுப்பு 9 | தமிழ் | தமிழோவியம் | இயல் 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்று பகுதியில் உள்ள "தமிழோவியம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள சங்க கால இலக்கியங்கள், மூத்த மொழி மற்றும் தமிழ் இலக்கிய மற்றும் இலக்கணங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 
Class 9 | வகுப்பு 9 | தமிழ் | திராவிட மொழிக் குடும்பம் | இயல் 1 | பகுதி 2 | KalviTv இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்று பகுதியில் உள்ள "திராவிட மொழிக் குடும்பம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள, இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் வகைகள், திராவிட மொழிகளின் பொதுப் பண்புகள், எண்ணுப் பெயர்கள், வினைச் சொற்கள், திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய, இலக்கியங்கள், தமிழ் மொழியின் தன்மை, பிறமொழித் தாக்கமின்மை மற்றும் தமிழ் இலக்கிய, இலக்கண வளம் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

 

Post a Comment

0 Comments