9th Maths Kalvi Tv New Videos 2021-2022
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | இயற்கணிதம் | அலகு 3 |
பகுதி 2 | KalviTv பயிற்சித் தாள்: 9 பக்கம் எண்: 33 - 36 இப்பாடத் தொகுப்பில்
அலகு மூன்று பகுதியில் உள்ள "இயற்கணிதம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர்
எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | இயற்கணிதம் | அலகு
3 | பகுதி 2 | KalviTv பயிற்சித் தாள்: 8 பக்கம் எண்: 29 - 32 இப்பாடத்
தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "இயற்கணிதம் - (பகுதி 2)" என்ற பாடத்
தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | இயற்கணிதம் | அலகு
3 | பகுதி 1 | KalviTv பயிற்சித் தாள்: 7 பக்கம் எண்: 24 - 28 இப்பாடத்
தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "இயற்கணிதம்" என்ற பாடத் தலைப்பினைப்
பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | இயற்கணிதம் | அலகு
3 | KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 19 - 23 இப்பாடத் தொகுப்பில் அலகு
மூன்று பகுதியில் உள்ள "இயற்கணிதம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கோவைகளின்
வகைகள், இயற்கணித கோவை, எண்கணிதக் கோவை, மாறிலிகள் மற்றும் மாறிகள் ஆகியன பற்றி
ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | மெய்யெண்கள் | அலகு
2 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 16 - 18 இப்பாடத் தொகுப்பில் அலகு
இரண்டு பகுதியில் உள்ள "மெய்யெண்கள்" என்ற பாடத் தலைப்பில் உள்ள மெய்யெண்களின்
தொகுப்புகள், மெய்யெண்காளின் வரலாறு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும்
தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | பயிற்சிப் புத்தகம் | மெய்யெண்கள் | அலகு
2 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 13 - 15 இப்பாடத் தொகுப்பில் அலகு
இரண்டு பகுதியில் உள்ள "மெய்யெண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள "அனைத்து
விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களை உள்ளடக்கிய மெய்யெண் தொகுதிகள்,
மெய்யெண்கள்" ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 9 | வகுப்பு 9 | கணிதம் | கணமொழி - கணங்களின் வகைகள் | அலகு 1 | KalviTv
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "கணமொழி - கணங்களின் வகைகள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள முடிவுறு, முடிவுறா, ஓருறுப்பு, வெற்றுக் கணங்கள், சம கணங்கள் மற்றும் சமான கணங்கள் அறிதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
0 Comments