7th Science Kalvi TV New Videos
7th Science Kalvi TV New Videos work boks and work sheets
Class 7 | வகுப்பு 7 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | தாவரங்களின்
இனப்பெருக்கம்..| அலகு 5 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 16 - 21
இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து பகுதியில் உள்ள "தாவரங்களின் இனப்பெருக்கம்
மற்றும் மாற்றுருக்கள்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும்
தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 7 | வகுப்பு 7 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | உடல்நலமும்
சுகாதாரமும் | அலகு 6 | KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 22 - 26 இப்பாடத்
தொகுப்பில் அலகு ஆறு பகுதியில் உள்ள "உடல்நலமும் சுகாதாரமும்" என்ற பாடத்
தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Class 7 | வகுப்பு 7 |அறிவியல் |பயிற்சிப்புத்தகம் |வெப்பம் மற்றும்..-
மின்னோட்ட..| அலகு 1&2 | KalviTv பயிற்சித் தாள்: 7&8 பக்கம் எண்: 27 -
30 இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று மற்றும் இரண்டு பகுதியில் உள்ள "வெப்பம்
மற்றும் வெப்பவியல் - மின்னோட்டவியல்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர்
எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
0 Comments