பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்தது தமிழக அரசு
நேற்றைய தினம் தமிழக அரசு பதினோராம் வகுப்பு காண சேர்க்கையை நுழைவுத் தேர்வை நடத்தலாம் என சுற்றறிக்கை அனுப்பியது இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது பதினோராம் வகுப்பு சேர்க்கை அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அதிரடியான இந்த முடிவை அறிவித்துள்ளது.
0 Comments