Corona Update - இன்றைய ( 20.05.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியீடு.
தமிழகத்தில் ( 20.05.2021 ) இன்று 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை - 2,63,390
சென்னையில் இன்று ஒரே நாளில் 6,073 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 1307
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 3,335
செங்கல்பட்டு - 2,275
திருவள்ளூர் - 1,791
0 Comments