Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

12th Public Exam Conformed +2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அமைச்சர் அதிரடி

+2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அமைச்சர் அதிரடி


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர் சந்திப்பு
கொரோனா பரவல் குறைந்த பிறகு தான் பிளஸ் 2 தேர்வு நடைபெறும்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது, நடத்த நாட்கள் அதிகம் ஆகலாம்.
கொரோனா பரவல் குறைவது குறித்து சுகாதாரத்துறை தகவல் அளித்த பிறகே தேர்வு பற்றி பரிசீலனை.
------------------------------------------


Post a Comment

0 Comments