Breaking : 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மே 17 அரியர் தேர்வு நடத்தப்படலாம் - தமிழக அரசு
தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது - தமிழக அரசு
இதன் மூலம் யுஜிசி உடன் கலந்தாலோசித்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments