10-à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு à®®ாநில அளவில் பொதுவான தேà®°்வு - பள்ளிக் கல்வித்துà®±ை!
தமிழகத்தில் 10-à®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு à®®ாநில அளவில் பொதுவான தேà®°்வு நடத்தப்படுà®®். மதிப்பெண்களை உயர்த்த விà®°ுà®®்புà®®் à®®ாணவர்கள் தேà®°்வு எழுதலாà®®். விà®°ுப்பமில்லாத à®®ாணவர்கள் குà®±ைந்தபட்சமாக தேà®°்ச்சி செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித்துà®±ை à®…à®±ிவிப்பு.
தமிழகத்தில் பத்தாà®®் வகுப்பு à®®ாணவர்களுக்கு தேà®°்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் à®®ாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குà®®் நடவடிக்கையாக à®®ாநிலம் à®®ுà®´ுவதுà®®் தேà®°்வு ஒன்à®±ை பள்ளி அளவில் தேà®°்வு நடத்த பள்ளிக்கல்வித்துà®±ை திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது பத்தாà®®் வகுப்பு à®®ாணவர்கள் அனைவருà®®் தேà®°்ச்சி செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு குà®±ைந்தபட்ச தேà®°்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படுà®®் !
பத்தாà®®் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெà®± வேண்டுà®®் என்à®± விà®°ுப்பமுள்ள à®®ாணவர்கள் இந்த தேà®°்வினை எழுதலாà®®் என்à®±ுà®®் இந்தத் தேà®°்வு அனைத்து à®®ாணவர்களுக்குà®®் கட்டாயமில்லை என்à®±ுà®®் பள்ளிக் கல்வித்துà®±ை à®®ுடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 Comments