Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

தாம்பரம் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா!

  தாம்பரம் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா!

 கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர்,  தமிழ் ஆசிரியர்,  வேதியியல் ஆசிரியருக்கு ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Post a Comment

0 Comments