காவலர் தேர்வுக்கான
பதிவெண்கள் வெளியீடு
காவலர் தேர்வுக்கான பதிவெண்கள் வெளியீடு.
தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில்
முடிவு வெளியீடு. 11,813 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வு குழுமம் கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தியது. டிசம்பர் மாதம் நடந்த
காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள்
www.tnusrbonline.org இணையதளத்தில்
வெளியீடு. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு உடற்கூறு அளத்தல் உடற்தகுதித் தேர்வுக்கு
தகுதி பெற்றவர்களின் பதிவு எண் வெளியீடு.
0 Comments