ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு.
ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவு. சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல்.
0 Comments