Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

online class leave for pongal

பொà®™்கல் பண்டிகை - ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுà®®ுà®±ை - à®…à®®ைச்சர் செà®™்கோட்டையன்

தமிழகத்தில் பொà®™்கல் பண்டிகையை à®®ுன்னிட்டு பள்ளி à®®ாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுà®®ுà®±ை அளிக்கப்படுவதாக à®…à®®ைச்சர் தெà®°ிவித்துள்ளாà®°்.
தமிழகத்தில் கொà®°ோனா அச்சுà®±ுத்தல் காரணமாக கடந்த à®®ாà®°்ச் à®®ாதம் à®®ுதல் பள்ளி மற்à®±ுà®®் கல்லூà®°ிகள் அனைத்துà®®் à®®ூடப்பட்டுள்ளன. அதனால் à®®ாணவர்களுக்கு ஆன்லைன் à®®ூலமாகவுà®®் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவுà®®் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு à®®ாணவர்களின் பெà®±்à®±ோà®°்கள் எதிà®°்ப்பு தெà®°ிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்à®±ி எந்த à®’à®°ு à®…à®±ிவிப்பையுà®®் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூà®°ி இறுதியாண்டு à®®ாணவர்களுக்கு மட்டுà®®் கல்லூà®°ிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிà®°ுக்கின்றன.
இதனையடுத்து பொà®™்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்à®±ி பெà®±்à®±ோà®°்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு à®®ுடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொà®™்கல் பண்டிகையை à®®ுன்னிட்டு பள்ளி à®®ாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுà®®ுà®±ை அளிக்கப்படுவதாக à®…à®®ைச்சர் செà®™்கோட்டையன் à®…à®±ிவித்துள்ளாà®°். இது குà®±ித்து அரசாணை விà®°ைவில் வெளியிடப்படுà®®் என அவர் தெà®°ிவித்துள்ளாà®°். பொà®™்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு பற்à®±ி à®®ுடிவு செய்யப்படுà®®் எனவுà®®் அவர் கூà®±ியுள்ளாà®°்.

Post a Comment

0 Comments