Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

சேலத்தில்அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

சேலத்தில்அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments