Free Online Test 


 1st STD to 12th STD All Subject Kalvi TV Video Class

Ticker

6/recent/ticker-posts

நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும்

நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும்

நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் பெரும் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் பயின்று வருகின்றனர் தமிழகத்திலும் பரவும் அபாயம் இருப்பதாக பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

 தொலைக்காட்சிகள் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இடம்பெற்ற விவகாரம் குறித்த கேள்விக்கு பேராசிரியர் ஒருவரின் தவறால் திருவள்ளுவர் படம் காவிகள் இடம் பெற்று விட்டதாக பதிலளித்த குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது என்றும் பேராசிரியரை உடனடியாக பணி இடைநீக்கம்.


Post a Comment

0 Comments