10th, 11th, 12th Public exam Date in December தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து டிசம்பர் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்காத சூழலில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0 Comments