பள்ளிகள் திறப்பு குறித்து 11ஆம் தேதி முடிவு செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பெற்றோர்கள் கருத்துக்களின் அடிப்படையில் வரும் 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்த தகவல்
பள்ளிகள் திறப்பு குறித்து வரும் ஒன்பதாம் தேதி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் அவர்கள் தெரிவிக்கவும் கருத்துக்கள் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 11-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழாவில் இவ்வாறு இத்தகவலை தெரிவித்தார்.
0 Comments