CBSE Public exam Confirmed
இந்த கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்சி பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்.
இந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்காத சூழலில் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று குழப்பம் ஏற்பட்ட நிலையில் இன்று சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு.
0 Comments