ராணுவ கல்லூரியில்
8-ம் வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பிக்க 30-ந் தேதி
ராஷ்ட்ரியா இந்திய இரா ணுவக் கல்லூரியில் எட் டாம் வகுப்பிற்கு ஜூலை
2021 க்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இச் சேர்க்கைக்கு 7ம் வகுப்பு
பயில்கின்ற மற்றும் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பி க்கலாம் இச்சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 1/2 முதல் 13 வரை அதாவது 2.07.2008 க்கு முன் ன த ா க வு ம்
1.07.2009-க்குபின்னதாக வும் பிறந்திருக்க கூடாது இதற்கான விண்ணப்ப அத்தை பொதுப்பிரிவினர் ரூ. 600 ம், எஸ்சி/எஸ்டி இனத்தவர் ரூ.555-ம் கமாண்டன்ட் ஆர்.ஐ.எம். சி டேராடூன் (வங்கி கோட் எண். 01576), உத்த உத்தரகாண்ட் என்ற பெயரில்
வங்கி வரைவோலையாக பெற்றுகமாண்டன்ட் ராஷ் டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி உத்தரகாண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்று கொள்ளலாம் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பத்தின் மாதிரி வினாத்தாள்களும் அனுப் படிவங்களை (இரட்டை யாக) விரைவு அஞ்சலில் கண்ட்ரோலர் ஆப் எக்சா மிநேசன், டி.என்.பி.எஸ் சி., சென்னை என்ற முகவ ரிக்கு 30.09.2020 மாலை க்குள் அனுப்பி வைத் திட வேண்டும். அவ்வாறு விண்ணப்பங்களை உரிய நாளிற்குள் அனுப்பியவர் களுக்கு 01.12.2020 மற் றும் 2.12.2020 ஆகிய தேதிகளில்கீழ்கண்டவாறு நுழைவு தேர்வு நடைபெ
பிவைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்றும்ஆங்கிலம் 2 மணி நேரம் மார்க் கணிதம் 2 மணி நேரம் மார்க் பொது அறிவு ஒரு மணி நேரம் 75 மார்க் அடிப்ப டையில் தேர்வு நடத்தப்படும் இறுதியாக வாய்மொழித் தேர்வு 06:04:2021
அன்று நடைபெறும் மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையத்தளமுகவரியில் தெரிந்துகொள்ளலாம் எனவே நீலகிரி மாவட்டத்தினை சார்ந்த முன் னாள் படைவீரர்களின் ம் வகுப்பு பயிலும் மற் றும் முடித்த சிறார்கள் இச்சேர்க்கைக்கு விண் ணப்பித்து பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித் துள்ளார்
ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்பிக்க 30-ந் தேதி இறுதி நாள்.
0 Comments